பழக்க அடிமை

paḻakka aṭimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவர் தன் உடலால் அல்லது உள்ளத்தால் ஒரு பொருளைச் சார்ந்திருக்கும் நிலைமை. குறிப்பாக மதுமருந்து அல்லது போதைப் பொருளுக்கு அடிமையாதல் — addict
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வயப்பட்டவர், வயவர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 68)
2.
தவறான பொருள்களைப் பயன் படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலை. போதை மருந்து போன்ற பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருத்தல் — dependence
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 374)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvb8sxby/

தமிழ்
“பழக்க அடிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvb8sxby/
APA
Oliyon Research. (2026). பழக்க அடிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvb8sxby/
MLA
"பழக்க அடிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvb8sxby/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment