{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fvb8sxby/", "data": {"id": "fvb8sxby", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fvb8sxby/", "kind": "word", "headword": "பழக்க அடிமை", "romanization": "paḻakka aṭimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:28.805019+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவர் தன் உடலால் அல்லது உள்ளத்தால் ஒரு பொருளைச் சார்ந்திருக்கும் நிலைமை. குறிப்பாக மதுமருந்து அல்லது போதைப் பொருளுக்கு அடிமையாதல்", "needs_definition": false, "gloss_en": "addict", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வயப்பட்டவர்", "வயவர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 68"}, {"n": 2, "definition_ta": "தவறான பொருள்களைப் பயன் படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலை. போதை மருந்து போன்ற பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருத்தல்", "needs_definition": false, "gloss_en": "dependence", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 374"}]}}