நம்பன்
nampaṉ
பொருள்கள் · Senses
1.
நம்பி, ஆண்களில் சிறந்தோன்
— the elite among men, used as a term of respect, God, Siva
நம்பன் செல்லு நாளினும் ( 363)
2.
கடவுள்
நம்பனே யெங்கள் கோவே (954, 1)
3.
சிவன்
நம்பன் மாதுலன்வெம்மையை நண்ணினான் ( ஆற்றுப். 3)
4.
நம்பிக்கைக்குரியவன்.
தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/
தமிழ்“நம்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/APA
Oliyon Research. (2026). நம்பன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/MLA
"நம்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment