நம்பன்

nampaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நம்பி, ஆண்களில் சிறந்தோன் — the elite among men, used as a term of respect, God, Siva
நம்பன் செல்லு நாளினும் ( 363)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பன்)
2.
கடவுள்
நம்பனே யெங்கள் கோவே (954, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பன்)
3.
சிவன்
நம்பன் மாதுலன்வெம்மையை நண்ணினான் ( ஆற்றுப். 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பன்)
4.
நம்பிக்கைக்குரியவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/

தமிழ்
“நம்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/
APA
Oliyon Research. (2026). நம்பன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/
MLA
"நம்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv5rhxqu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment