போற்றுதல்
pōṟṟutal
பொருள்கள் · Senses
1.
(போற்று + தல்)
2.
துதித்தல் ()
போற்று மடி யாருண்ணின்று நகுவேன் ( 5, 60).
3.
வணங்குதல் ()
4.
பாதுகாத்தல்
போற்றி னரியவை போற்றல் ( 693).
5.
வளர்த்தல்
6.
பரிகரித்தல்
புறஞ்சொற் போற்றுமின் ( 30, 188).
7.
கடைப்பிடித்தல்
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (538).
8.
உபசரித்தல்
எம்மைப் போற்றவே ( அரசியல். 40).
9.
விரும்புதல்
போற்றிக் கேண்மதி ( 60).
10.
கருதுதல்
பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின் ( 537).
11.
மனத்துக்கொள்ளுதல்
கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் ( 430).
12.
கூட்டுதல் ()
13.
காத்தல், புகழ்தல், பேணுதல், வணங்கல், ஈட்டுதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fv5acp4d/
தமிழ்“போற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv5acp4d/APA
Oliyon Research. (2026). போற்றுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fv5acp4d/MLA
"போற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fv5acp4d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment