பொருவு
poruvu
பொருள்கள் · Senses
1.
ஒப்பு
2.
பொருவற்றாளென்மகள் ( திருநெடுந். 19).
3.
ஒத்திரு
உன்னைப்பொருவுமுனிவோர் ( திருக்கல். 55).
4.
உராய்
விற்கொணாண் பொருவுதோள் ( நிந்தனை. 52)
5.
நேர்
போன்றன வினைய தன்மை பொருவியது ( இரணிய.152).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/futyqjwk/
தமிழ்“பொருவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/futyqjwk/APA
Oliyon Research. (2026). பொருவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/futyqjwk/MLA
"பொருவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/futyqjwk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment