ஆகும்
ākum
பொருள்கள் · Senses
1.
சம்மதங்காட்டுஞ் சொல்
— Yes, so, expressing assent, recollection, It is said, they say, on dit, expressing contempt or sarcasm, expressing permission, expressing fitness, expressing contingency, An ordinal affix, An appositional part
2.
கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல்
அவன் இருந்தானாம்.
3.
இகழ்ச்சிக்குறிப்பு
ஈத்தவை கொள்வானாம் (கலித்தொகை. 84, 18).
4.
அனுமதி குறிக்குஞ் சொல்
அவன் போகலாம்
5.
தகுதி குறிக்குஞ் சொல்
அவரைப் பெரியவராக வணங்கலாம்.
6.
ஊகத்தைக் குறிக்குஞ் சொல்.
இன் றைக்கு மழை பெய்யலாம்.
7.
இரண்டாம் வேற்றுமை
8.
ஆகிய
சிவனாம் பழம்பொருள்.
9.
முடியும், (குறள் 134): ஆக இருக்கும், (குறள் 128, 205, 235); பொருந்தும், (குறள் 262); உண்டாகும், (குறள் 328, 459, 630); ஆல், இருக்கும், (குறள் 344, 368, 436, 452, 454, 456), உண்டாகும், (குறள் 459); வெளிப்படுத்தியவனாவான், (குறள் 590); இயலும், (குறள் 1049, 1079, 1214).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fu286mea/
தமிழ்“ஆகும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fu286mea/APA
Oliyon Research. (2026). ஆகும். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fu286mea/MLA
"ஆகும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fu286mea/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment