மின்னாக்கி மின்வாய்க் கட்டை

miṉṉākki miṉvāyk kaṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னாக்கியிலிருந்து மின்விசையைக் கொண்டு செல்லும் மின்விசைப் பலகையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள செப்பு மின்வாய்க் கட்டைகளிலிருந்து பங்கீட்டு மின்சுற்று வழிகளுக்கு மின்விசை செலுத்தப்படுகிறது — generator bus bars
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fs3rjzn2/

தமிழ்
“மின்னாக்கி மின்வாய்க் கட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fs3rjzn2/
APA
Oliyon Research. (2026). மின்னாக்கி மின்வாய்க் கட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fs3rjzn2/
MLA
"மின்னாக்கி மின்வாய்க் கட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fs3rjzn2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment