சூடம்

cūṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பூரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூடம்)
2.
தலையுச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூடம்)
3.
சீழ்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூடம்)
4.
தலை, சிவன்சடை, உச்சிச்சடை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 190)
5.
வெண்ணிறப்படிகம். தனக்கே உரிய மணம், ஊக்கி, வயிற்று உப்புசம் நீக்கவும் செல்லுலாய்டு செய்யவும் பயன்படுவது — camphor
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqv7pnza/

தமிழ்
“சூடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqv7pnza/
APA
Oliyon Research. (2026). சூடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fqv7pnza/
MLA
"சூடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqv7pnza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment