குடல்வால்

kuṭalvāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில உள்ள சிறிய குழாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடல்வால்)
2.
குடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றும் சிறுமுளை. இது 'குடல்முளை' என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும், 50.8 முதல் 152.4மி.மீ வரை நீளமுடையதாகவும் இருக்கும். குடல் வால் — appendix
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குடல் முளை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 139)
3.
குடல் முனை — blindgut
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 101)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqnnqkvx/

தமிழ்
“குடல்வால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqnnqkvx/
APA
Oliyon Research. (2026). குடல்வால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fqnnqkvx/
MLA
"குடல்வால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqnnqkvx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment