வட்டத் தகட்டு ஊடிணைப்பி
vaṭṭat takaṭṭu ūṭiṇaippi
பொருள்கள் · Senses
1.
இது ஒற்றையாகவும், பல்லுறுப்புகளாவும் அமைந்திருக்கும். இதில் ஒரு வட்டத்தகடு ஒரு தகட்டுப்பாளத்திற்கு நேராக விற்சுருள் மூலம் மடித்து வைக்கப்படுகிறது. இதனால் ஊடிணைப்பி மூலம் விசையை அனுப்பும்போது, உறிஞ்சப்படுவதில்லை. ஊடிணைப்பிக்கால்மிதிகள் மூலம் ஊடிணைப்பிகளை இணைக்கலாம் அல்லது பிரிக்கலாம்
— disk clutch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/
தமிழ்“வட்டத் தகட்டு ஊடிணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/APA
Oliyon Research. (2026). வட்டத் தகட்டு ஊடிணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/MLA
"வட்டத் தகட்டு ஊடிணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment