வட்டத் தகட்டு ஊடிணைப்பி

vaṭṭat takaṭṭu ūṭiṇaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒற்றையாகவும், பல்லுறுப்புகளாவும் அமைந்திருக்கும். இதில் ஒரு வட்டத்தகடு ஒரு தகட்டுப்பாளத்திற்கு நேராக விற்சுருள் மூலம் மடித்து வைக்கப்படுகிறது. இதனால் ஊடிணைப்பி மூலம் விசையை அனுப்பும்போது, உறிஞ்சப்படுவதில்லை. ஊடிணைப்பிக்கால்மிதிகள் மூலம் ஊடிணைப்பிகளை இணைக்கலாம் அல்லது பிரிக்கலாம் — disk clutch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/

தமிழ்
“வட்டத் தகட்டு ஊடிணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/
APA
Oliyon Research. (2026). வட்டத் தகட்டு ஊடிணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/
MLA
"வட்டத் தகட்டு ஊடிணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq5fyurc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment