இரு திசையில்

iru ticaiyil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கம்பியில் தரவு இரு திசை களிலும் போகலாம். இரண்டு திசையிலும் ஒவ்வொரு செலுத்தி/வாங்கி (Transceivers) களும் வாங்கி வெளியிடும். பொதுவாக இரு திசை இணைப் புத் தொகுதிகள் மின்பாட்டை நிலையிலோ அல்லது திறந்த கலெக்டர், டிரான்சிஸ்டர் டிரான்சிஸ்டர் தருக்க முறையில் அமைந்திருக்கும் அளவைகளாகவோ இருக்கும் — bidirectional
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpxzdvyh/

தமிழ்
“இரு திசையில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpxzdvyh/
APA
Oliyon Research. (2026). இரு திசையில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fpxzdvyh/
MLA
"இரு திசையில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpxzdvyh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment