இசபெல்லா
icapellā
இசபெல்லா (1451-1504) ஸ்பெயினிலுள்ள காஸ்டீல் பிரிவின் அரசி; காஸ்டீல் அரசனாயிருந்த II-ம் ஜானின் மகள்; அரகான் பிரிவின் அரசனான பெர்டினாண்டின் மனைவி.
இசபெல்லா (1451-1504) ஸ்பெயினிலுள்ள காஸ்டீல் பிரிவின் அரசி; காஸ்டீல் அரசனாயிருந்த II-ம் ஜானின் மகள்; அரகான் பிரிவின் அரசனான பெர்டினாண்டின் மனைவி. இவள் காஸ்டீலைத் தானே சுதந்திரமாகவும் மற்றப் பிரதேசங்களைத் தன் கணவனோடு கூட்டாகவும் ஆண்டுவந்தாள். இவள் கொலம்பஸை ஆதரித்தவள். பார்க்க: பெர்டினாண்டு 11. மு. ஆ.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 555)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpw2rv49/
தமிழ்“இசபெல்லா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpw2rv49/APA
Oliyon Research. (2026). இசபெல்லா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fpw2rv49/MLA
"இசபெல்லா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpw2rv49/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment