{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fpw2rv49/", "data": {"id": "fpw2rv49", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fpw2rv49/", "kind": "article", "headword": "இசபெல்லா", "romanization": "icapellā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.203643+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இசபெல்லா (1451-1504) ஸ்பெயினிலுள்ள காஸ்டீல் பிரிவின் அரசி; காஸ்டீல் அரசனாயிருந்த II-ம் ஜானின் மகள்; அரகான் பிரிவின் அரசனான பெர்டினாண்டின் மனைவி.", "body_ta": "இசபெல்லா (1451-1504) ஸ்பெயினிலுள்ள காஸ்டீல் பிரிவின் அரசி; காஸ்டீல் அரசனாயிருந்த II-ம் ஜானின் மகள்; அரகான் பிரிவின் அரசனான பெர்டினாண்டின் மனைவி. இவள் காஸ்டீலைத் தானே சுதந்திரமாகவும் மற்றப் பிரதேசங்களைத் தன் கணவனோடு கூட்டாகவும் ஆண்டுவந்தாள். இவள் கொலம்பஸை ஆதரித்தவள். பார்க்க: பெர்டினாண்டு 11. மு. ஆ.]]"}}