பல் தாண்டு பரப்புதல்
pal tāṇṭu parapputal
பொருள்கள் · Senses
1.
மின்னணு மண்டலத்தின் செயற்போக்கு. அதன் வழியாக ஒரு வானொலி அலை பரப்பப்படும்போது, அலையில் அலையெண்ணைப் பொறுத்தே அது அமையும். குறைந்த அலையெண்களில், மின்னணு மண்டலம் அதிக மின்கடத்தி ஊடகமாகப் பயன்பட்டு குறைந்த ஒப்புடன் குறைந்த அளவில் உள்ள எந்த சமிக்கையையும் அனுப்பும். பூமியிலிருந்தும் மின்னணு மண்டலத்தின் கீழ்ப்பகுதியிலிருந்தும் பிரதிபலித்து VLF அல்லது LF சமிக்கைகளை நீண்ட தூரத்துக்கு பிரதிபலித்தல் மூலம் அனுப்ப முடியும்
— multi-hop transmission
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpuxr4qx/
தமிழ்“பல் தாண்டு பரப்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpuxr4qx/APA
Oliyon Research. (2026). பல் தாண்டு பரப்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fpuxr4qx/MLA
"பல் தாண்டு பரப்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpuxr4qx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment