நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை
nīṭṭikkappaṭṭa āppiḷ vicaip palakai
பொருள்கள் · Senses
1.
பிற்காலத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் (ஆப்பிள் எஸ்இ, மெக்கின்டோஷ் II, ஆப்பிள் II ஜிஎஸ்) பயன்படுத்தப்படும், 105 விசைகள் உள்ள விசைப் பலகை, ஐபிஎம் மற்றும் அதன் ஒத்தியல் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட விசைப் பலகையில் இருப்பது போன்று ஆப்பிள் விசைப் பலகையில் இல்லையே என்ற குறையை நிறைவுசெய்ய, இந்த விசைப் பலகையில் முதன்முதலாக செயல் விசைகள் (function keys) சேர்க்கப்பட்டன. புதிய விசைகளையும் சேர்த்து, வடிவமைப் பிலும் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்ட இந்த விசைப் பலகை ஐபிஎம்மின் மேம்படுத் தப்பட்ட விசைப் பலகையைப் பெரிதும் ஒத்திருந்தது.
— Apple Extended Keyboard
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fphfnuv6/
தமிழ்“நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fphfnuv6/APA
Oliyon Research. (2026). நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fphfnuv6/MLA
"நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fphfnuv6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment