புளிப்பு நீக்க மருந்து

puḷippu nīkka maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயிற்றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத்தன்மையுடைய வயிற்றுவலி நீக்கத் தூள் கலவை மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. — antacid
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அமில எதிர்ப்பி, அமில முறி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fntgpxmq/

தமிழ்
“புளிப்பு நீக்க மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fntgpxmq/
APA
Oliyon Research. (2026). புளிப்பு நீக்க மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fntgpxmq/
MLA
"புளிப்பு நீக்க மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fntgpxmq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment