விரிவுரை

virivurai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தலைப்பில் விரிவாகக் கொடுக்கும் விளக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிவுரை)
2.
நூலின் பொருளைத் தெளிவாக எடுத்துரைக்கும் உரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிவுரை)
3.
சொற்பொழிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிவுரை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmyjhspg/

தமிழ்
“விரிவுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fmyjhspg/
APA
Oliyon Research. (2026). விரிவுரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmyjhspg/
MLA
"விரிவுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fmyjhspg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment