நாளம்

nāḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்மப் பொருளைக் கடத்தும், சிறியகுழல் — vessel
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாளம்)
2.
ஒப்பிட்டளவில் மிகச்சிறியது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாளம்)
3.
நாளம் - அளவில் சிறியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாளம்)
4.
குழல் - அளவில் நடுத்தரமானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாளம்)
5.
குழாய் - அளவில் பெரியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாளம்)
6.
தமனி, சிரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாளம்)
7.
பூந்தண்டு, உட்துளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 248)
8.
தண்டு, குழாய்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 176)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmp3r2zj/

தமிழ்
“நாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmp3r2zj/
APA
Oliyon Research. (2026). நாளம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/fmp3r2zj/
MLA
"நாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmp3r2zj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment