உழை
uḻai
பொருள்கள் · Senses
1.
உழை ( வினைச்சொல் )
2.
உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது
3.
உதவு
4.
பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
5.
(தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
6.
உழை ( பெயர்ச்சொல் )
7.
இடம், பக்கம், அண்மை
8.
மான், கலைமான் (ஆண்மான்)
9.
உப்புமண், உவர்மண்
10.
யாழின் ஒரு நரம்பு
11.
ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை.
12.
பூவிதழ்
13.
அருகு, பூ இதழ், விடியற்காலம், உஷாதேவி
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmjgy9vu/
தமிழ்“உழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmjgy9vu/APA
Oliyon Research. (2026). உழை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fmjgy9vu/MLA
"உழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmjgy9vu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment