வடம்
vaṭam
பொருள்கள் · Senses
1.
கனமான கயிறு
வடமற்றது ( 219, மயிலை.)
2.
தாம்பு ()
3.
மரமேறவுதவுங் கயிறு
4.
வில்லின் நாணி ()
5.
மணிவடம்
வடங்கள் அசையும்படி உடுத்து ( 204, உரை) ()
6.
சரம்
இடைமங்கை கொங்கை வடமலைய ( திருவேங்கடத்தந். 39)
7.
ஒழுங்கு
தொடங்கற்காலை வடம்பட விளங்கும் ( 14, 41)
8.
ஆலமரம் () வடநிழற்கண்ணூடிருந்த குருவே ( கருணா. 41)
9.
கயிறு, ஆலமரம், ஆலிலை
10.
ஒரு அமைப்பின் இரண்டு பகுதிகளை ஒன்றாக இணைக்கப் பயன்படும் கம்பிகளின் கற்றை மின்சக்தி அல்லது மின் சமிக்கைகளைக் கொண்டு செல்கிறது
— cable
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmbub4bb/
தமிழ்“வடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmbub4bb/APA
Oliyon Research. (2026). வடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fmbub4bb/MLA
"வடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmbub4bb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment