வன்மம்

vaṉmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீராப்பகை. வன்மக்களியானை மன் ( கலிநீங்கு. 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்மம்)
2.
வலி. மார்பின் ... கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு ( அதிகா. 228)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்மம்)
3.
சபதம். loc
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்மம்)
4.
கலவரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்மம்)
5.
வைராக்கியம், தீராப்பகை, வலிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 371)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fm33curn/

தமிழ்
“வன்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm33curn/
APA
Oliyon Research. (2026). வன்மம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fm33curn/
MLA
"வன்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm33curn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment