வடித்துப் பகுத்தல்

vaṭittup pakuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நீர்மக் கரைசலைப் பிரிக்கும் முறை. இதில் நீர் ஆவியாகி, ஆவி மீண்டும் குளிர்வதால் கரைசலிலுள்ள நீர்மம் தனியாகப் பிரிகிறது. இதற்கு வடிபொருள் என்று பெயர் — distillation
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkwgfejb/

தமிழ்
“வடித்துப் பகுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkwgfejb/
APA
Oliyon Research. (2026). வடித்துப் பகுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fkwgfejb/
MLA
"வடித்துப் பகுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkwgfejb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment