பார்ப்பு

pārppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்ப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்ப்பு)
2.
பார்ப்பன இனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்ப்பு)
3.
பறவைகளின் குஞ்சு; பறப்பவற்றின் இளமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்ப்பு)
4.
தவளை, ஆமை முதலிய தவழ்பவற்றின் இளமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்ப்பு)
5.
விலங்கின் குட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்ப்பு)
6.
பறவைக் குஞ்சு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 286)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fk8rdsmw/

தமிழ்
“பார்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fk8rdsmw/
APA
Oliyon Research. (2026). பார்ப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fk8rdsmw/
MLA
"பார்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fk8rdsmw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment