ஒருவந்தம்

oruvantam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிச்சயம், உறுதி
ஒருவந்தமொல்லைக் கெடும் (குறள், 563).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருவந்தம்)
2.
நிலைபேறு
ஊக்க மொருவந்தங் கைத்துடையார் (குறள், 593).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருவந்தம்)
3.
சம்பந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருவந்தம்)
4.
தனியிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருவந்தம்)
5.
ஒற்றுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருவந்தம்)
6.
திண்ணமாக, (குறள் 593).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 95)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjy24wta/

தமிழ்
“ஒருவந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjy24wta/
APA
Oliyon Research. (2026). ஒருவந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fjy24wta/
MLA
"ஒருவந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjy24wta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment