வேலைய தேசிகர்
vēlaiya tēcikar
பொருள்கள் · Senses
1.
இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். வீர சைவ மரபினர். துறைமங்கலம் சிவப்பிரகாசரின் சகோதரர். வெள்ளியம்பலத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். காளத்திப் புராணத்தின் இறுதிப்பகுதியின் ஆசிரியர். இவர் நல்லூர்ப் புராணம், மயிலை இரட்டைமணி மாலை, மயிலத்துலா முதலான நூற்களைப் பாடியுள்ளார். கி. பி. 12 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjk9bmq7/
தமிழ்“வேலைய தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjk9bmq7/APA
Oliyon Research. (2026). வேலைய தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fjk9bmq7/MLA
"வேலைய தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjk9bmq7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment