{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fjk9bmq7/", "data": {"id": "fjk9bmq7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fjk9bmq7/", "kind": "word", "headword": "வேலைய தேசிகர்", "romanization": "vēlaiya tēcikar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.820465+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். வீர சைவ மரபினர். துறைமங்கலம் சிவப்பிரகாசரின் சகோதரர். வெள்ளியம்பலத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். காளத்திப் புராணத்தின் இறுதிப்பகுதியின் ஆசிரியர். இவர் நல்லூர்ப் புராணம், மயிலை இரட்டைமணி மாலை, மயிலத்துலா முதலான நூற்களைப் பாடியுள்ளார். கி. பி. 12 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 626"}]}}