தாவரசங்கமம்

tāvaracaṅkamam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாவரசங்கமம்)
2.
வீட்டுப்பண்டங்களான அசையும் பொருளும் நிலம் , வீடு முதலிய அசையாப்பொருள்களும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாவரசங்கமம்)
3.
சிவபெருமானது திருமேனிகளாகக் கருதப்படும் இலிங்கமும் அடியார்களும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாவரசங்கமம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjh2ak74/

தமிழ்
“தாவரசங்கமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fjh2ak74/
APA
Oliyon Research. (2026). தாவரசங்கமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fjh2ak74/
MLA
"தாவரசங்கமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fjh2ak74/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment