பருப்பு

paruppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தானிய வகை — gram, pulse, over-zealous person, fanatic, female clitoris
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருப்பு)
2.
ஆர்வக்கோளாறு உடையவர் (பேச்சுவழக்கு)
பெரிய பருப்பு மாதிரி பேசாத!
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருப்பு)
3.
பெண்குறியின் பகுதி, எளிதாக தூண்டப் பயன்படுவது; பருப்பின் வடிவம் கொண்டது (கொச்சை வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருப்பு)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjf75889/

தமிழ்
“பருப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fjf75889/
APA
Oliyon Research. (2026). பருப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fjf75889/
MLA
"பருப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fjf75889/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment