ஆசிரியவிருத்தம்
āciriyaviruttam
ஆசிரியவிருத்தம் ஆசிரியப்பாவின் இனம்.
ஆசிரியவிருத்தம் ஆசிரியப்பாவின் இனம். ஐஞ்சீரடிக்கு மேற்பட்ட அடிகளாகிய கழிநெடிலடிகள் நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியவிருத்தம் எனப்படும். ஒவ்வோரடியினும் ஆறு சீர்கள் முதலாக எட்டுச் சீர்கள் வரை வருவன சிறப்பாகும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 387)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fj4jkxyf/
தமிழ்“ஆசிரியவிருத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj4jkxyf/APA
Oliyon Research. (2026). ஆசிரியவிருத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fj4jkxyf/MLA
"ஆசிரியவிருத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj4jkxyf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment