{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fj4jkxyf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fj4jkxyf/", "kind": "article", "headword": "ஆசிரியவிருத்தம்", "romanization": "āciriyaviruttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.659327+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசிரியவிருத்தம் ஆசிரியப்பாவின் இனம்.", "body_ta": "ஆசிரியவிருத்தம் ஆசிரியப்பாவின் இனம். ஐஞ்சீரடிக்கு மேற்பட்ட அடிகளாகிய கழிநெடிலடிகள் நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியவிருத்தம் எனப்படும். ஒவ்வோரடியினும் ஆறு சீர்கள் முதலாக எட்டுச் சீர்கள் வரை வருவன சிறப்பாகும்."}}