வருணன்
varuṇaṉ
பொருள்கள் · Senses
1.
அட்டதிக்குப் பாலகருள் மேற்றிசை ப்பாலனும் கடலுக்கும் நெய்தல் நிலத்துக்குமுரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள்; மழைக்கடவுள்; புனற்கரசன்
— Varuna, god of the ocean and of the maritime tracts, also of rain, regent of the west, a deity
வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4).
2.
துவாதசாதித்தருள் ஒருவன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/
தமிழ்“வருணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/APA
Oliyon Research. (2026). வருணன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/MLA
"வருணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment