வருணன்

varuṇaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டதிக்குப் பாலகருள் மேற்றிசை ப்பாலனும் கடலுக்கும் நெய்தல் நிலத்துக்குமுரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள்; மழைக்கடவுள்; புனற்கரசன் — Varuna, god of the ocean and of the maritime tracts, also of rain, regent of the west, a deity
வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருணன்)
2.
துவாதசாதித்தருள் ஒருவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருணன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/

தமிழ்
“வருணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/
APA
Oliyon Research. (2026). வருணன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/
MLA
"வருணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fhnazgfj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment