பத்தர்

pattar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாழினேருறுப்பு
பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று ( கானல். கட்டுரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தர்)
2.
தொட்டி, குடுக்கை, அடியார்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 272)
3.
சிவ பத்தர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fgmd6wfu/

தமிழ்
“பத்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgmd6wfu/
APA
Oliyon Research. (2026). பத்தர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fgmd6wfu/
MLA
"பத்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fgmd6wfu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment