எருத்துத் தேவதாரு

eruttut tēvatāru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள ஒருவகை மரம். இது 46-76 மீட்டர் வரைஉயரமாக, வளரும் இதன் அகலம் 1.5 - 3 மீட்டர் இருக்கும். இதன் வெட்டுமரம் நடுத்திரமான வலுவுடையது; அதிகப் பிசின் தன்மை கொண்டது. கட்டிடங்கள் கட்டுவதில் உள்முக மற்றும் வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகள் செய்யப் பயன்படுகிறது. இதனைக் கலிபோர்னியா வெண் தேவதாரு என்றும் அழைப்பர் — bull pine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fehja4hp/

தமிழ்
“எருத்துத் தேவதாரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fehja4hp/
APA
Oliyon Research. (2026). எருத்துத் தேவதாரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fehja4hp/
MLA
"எருத்துத் தேவதாரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fehja4hp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment