{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fehja4hp/", "data": {"id": "fehja4hp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fehja4hp/", "kind": "word", "headword": "எருத்துத் தேவதாரு", "romanization": "eruttut tēvatāru", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:33.055087+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள ஒருவகை மரம். இது 46-76 மீட்டர் வரைஉயரமாக, வளரும் இதன் அகலம் 1.5 - 3 மீட்டர் இருக்கும். இதன் வெட்டுமரம் நடுத்திரமான வலுவுடையது; அதிகப் பிசின் தன்மை கொண்டது. கட்டிடங்கள் கட்டுவதில் உள்முக மற்றும் வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகள் செய்யப் பயன்படுகிறது. இதனைக் கலிபோர்னியா வெண் தேவதாரு என்றும் அழைப்பர்", "needs_definition": false, "gloss_en": "bull pine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}]}}