ஆரியர்

āriyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலைவாழ் வேடர்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரியர்)
2.
உயர்வானவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரியர்)
3.
பழனிப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை வேளாளர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரியர்)
4.
ஆயுள் வேதியர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரியர்)
5.
வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார்
ஆரியமகாசனம் ( Rd. 108)
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரியர்)
6.
மிலேச்சர், அறிஞர்,ஆசிரியர், குரு, சிவன், ஐயனர், பூசிக்கத் தக்கவர்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdnmfnf8/

தமிழ்
“ஆரியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdnmfnf8/
APA
Oliyon Research. (2026). ஆரியர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fdnmfnf8/
MLA
"ஆரியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdnmfnf8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment