ஆக்டிவ்எக்ஸ்
ākṭiveks
பொருள்கள் · Senses
1.
வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயல் உறுப்புகள் (components) ஒரு பிணையப் பணிச் சூழலில், தமக்குள் உறவாடிக் கொள்ள வகைசெய்யும் தொழில்நுட்பங்களின் கூட்டுத் தொகுதி. 1990-களின் இடைப்பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதனை உருவாக்கியது. மைக் ரோசாஃப்ட் நிறுவனத்தின் காம் (COM.-Component Object Model) தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப் பட்டுள்ளது. தற்போது வைய விரிவலையில் பயனாளர் உறவாடும் பக்கங்களை வடிவமைக்க ஆக்டிவ்எக்ஸ் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேசைக் கணினிப் பயன்பாடுகளிலும், ஏனைய நிரலாக்கங்களிலும்கூடப் பயன்படுத்திக் கொள்ள முடியும்
— ActiveX
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdm5qfs3/
தமிழ்“ஆக்டிவ்எக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdm5qfs3/APA
Oliyon Research. (2026). ஆக்டிவ்எக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fdm5qfs3/MLA
"ஆக்டிவ்எக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdm5qfs3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment