நினைவகப் பாதுகாப்பு

niṉaivakap pātukāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரல் தொடரானது தவறுதலாக வேறொரு இயங்கும் நிரல் தொடருடன் மோதுவதைத் தடுக்கும் தொழில்நுட்பம். நிரல் தொடரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு எல்லைக்கோடு உருவாக்கப்படுகிறது. நிரல் தொடருக்குள்ளிருக்கும் நிரல்கள் அதன் எல்லைக்கு வெளியே இருக்கும் நிரல்களைத் தொட தடை செய்யப் படுகிறது — memory protection
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 922)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdec2ef9/

தமிழ்
“நினைவகப் பாதுகாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdec2ef9/
APA
Oliyon Research. (2026). நினைவகப் பாதுகாப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fdec2ef9/
MLA
"நினைவகப் பாதுகாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdec2ef9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment