சங்கபாணி

caṅkapāṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(சங்கம்+பாணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கபாணி)
2.
திருமால்...(சங்கைக் கையிலுடையவன்) திருமால்; விஷ்ணு, விட்டுணு
அண்டம் ஊடு தெழித்திடும் சங்க பாணி மருகோனே (, 20)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கபாணி)
3.
திருமால்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 161)

தொகுதிகள் · Categories: திருமாலின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fd8pb9nt/

தமிழ்
“சங்கபாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fd8pb9nt/
APA
Oliyon Research. (2026). சங்கபாணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fd8pb9nt/
MLA
"சங்கபாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fd8pb9nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment