பற்றாசு

paṟṟācu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றாசு)
2.
பற்றுக்கோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றாசு)
3.
தஞ்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றாசு)
4.
காரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றாசு)
5.
ஓர் அசைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றாசு)
6.
உலோகங்களை இணைக்கப் பயன்படுத்தும் இடையிடும் துண்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 281)
7.
உலோகங்களை வெப்பத்தின் மூலம் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகக் கலவை. இது பொதுவாக ஈயமும், வெள்ளீயமும் சம அளவில் கலந்ததாக இருக்கும். இதன் உருகுநிலை சுமார் 188°C (370,4°F) — solder
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 574)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fd6pb3g2/

தமிழ்
“பற்றாசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fd6pb3g2/
APA
Oliyon Research. (2026). பற்றாசு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fd6pb3g2/
MLA
"பற்றாசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fd6pb3g2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment