பதக்கம்
patakkam
பொருள்கள் · Senses
1.
போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
2.
சரடு, சங்கிலி முதலியவற்றில் கோக்கப்படும் தங்கம், வெள்ளி முதலியவற்றில் செய்த அல்லது கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி
3.
(1) பட்டயத் தகடு (2) ஒரு பெரிய பதக்கம்
— medallion
4.
கழுத்தணியில் கோக்கப்பட்டுள்ள தொங்கணி
— pendant
5.
வட்டவடிவ மான ஒப்பனை வாய்ந்த விருதுப் பதக்கம்
— roundel
6.
(1) பட்டாத் தகடு (2) ஒரு பெரிய பதக்கம்.
— Medaleion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fcpuvv2a/
தமிழ்“பதக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcpuvv2a/APA
Oliyon Research. (2026). பதக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fcpuvv2a/MLA
"பதக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcpuvv2a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment