பிளப்பு முறை

piḷappu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்ணெண்ணெய். எரியெண்ணெய் போன்றவற்றில் வெப்ப மூட்டி, அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல் எடுக்கும் அளவினை அதிகரிப்பதற்குரிய ஒரு செய்முறை. இதில் பெட்ரோலியம் தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது — cracking
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fc8k7j9n/

தமிழ்
“பிளப்பு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc8k7j9n/
APA
Oliyon Research. (2026). பிளப்பு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fc8k7j9n/
MLA
"பிளப்பு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc8k7j9n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment