மனச்சோர்வு
maṉaccōrvu
பொருள்கள் · Senses
1.
உற்சாகக்குறைவு
2.
குடற்கழிவு; மலம் மனம் கிளர்ச்சியின்றி சோர்ந்திருக்கும் நிலை
— dejection
3.
அளவுக்கு மீறிய மனக் கவலை காரணமாக உண்டாகும் மனக்கோளாறு. இது இரு வகைப்படும் 1. நரம்பியல் வகை, இது எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியது. 2. உளவியல் வகை இது உள்ளத்தில் உடனடியாக உண்டாகக் கூடியது. இந்த உணர்வுடையவர்கள், உயிர் வாழ்வது வீண் என்று கருதித் தற்கொலைக்கு முயலக் கூடும்.
— depression
4.
இயல்பான மனச் சோர்வு நிலை
— melancholy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fc2f2xnq/
தமிழ்“மனச்சோர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc2f2xnq/APA
Oliyon Research. (2026). மனச்சோர்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fc2f2xnq/MLA
"மனச்சோர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc2f2xnq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment