விரிபரப்பு தொலைபேசி சேவை
viriparappu tolaipēci cēvai
பொருள்கள் · Senses
1.
'வாட்ஸ்’ தொடர்பு எனப்படும் அணுகு இணைப்பு மூலம், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் தகவல் தொடர்பு கொள்வதற்கு வாடிக்கையாளரை அனுமதிக்கிற தொலைபேசி நிறுமங்கள் வழங்கும் சேவை. அமெரிக்கா ஆறு "வாட்ஸ்" மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் மாதக் கட்டணம் செலுத்தி இந்த வசதியை பயன்படுத்தலாம்
— Wide Area Telephone Service (WATS)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9vwnfnz/
தமிழ்“விரிபரப்பு தொலைபேசி சேவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9vwnfnz/APA
Oliyon Research. (2026). விரிபரப்பு தொலைபேசி சேவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f9vwnfnz/MLA
"விரிபரப்பு தொலைபேசி சேவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9vwnfnz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment