குண்டுத் தடுப்பு ஓரதர்

kuṇṭut taṭuppu ōratar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இத்தகைய ஒரதர் இயங்கும் பகுதி ஓர் இருக்கையில் பொருந்தியுள்ள ஒரு குண்டு ஆகும். அழுத்தம் ஏற்படும்போது இந்தக் குண்டு அதன் இருக்கையினின்றும் எழுந்து ஒரு திசையில் பாய்வதற்கு வழிவிடும். அழுத்தம் நீங்கியதும் அல்லது அழுத்தம் எதிர்த்திசைக்கு மாறும்போது இந்தக் குண்டு தன் இருக்கையில் மீண்டும் பொருந்தி அடைப்பினை உண்டாக்கும் — ball check valve
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9tuhk9b/

தமிழ்
“குண்டுத் தடுப்பு ஓரதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9tuhk9b/
APA
Oliyon Research. (2026). குண்டுத் தடுப்பு ஓரதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f9tuhk9b/
MLA
"குண்டுத் தடுப்பு ஓரதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9tuhk9b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment