{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f9tuhk9b/", "data": {"id": "f9tuhk9b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f9tuhk9b/", "kind": "word", "headword": "குண்டுத் தடுப்பு ஓரதர்", "romanization": "kuṇṭut taṭuppu ōratar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.627583+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இத்தகைய ஒரதர் இயங்கும் பகுதி ஓர் இருக்கையில் பொருந்தியுள்ள ஒரு குண்டு ஆகும். அழுத்தம் ஏற்படும்போது இந்தக் குண்டு அதன் இருக்கையினின்றும் எழுந்து ஒரு திசையில் பாய்வதற்கு வழிவிடும். அழுத்தம் நீங்கியதும் அல்லது அழுத்தம் எதிர்த்திசைக்கு மாறும்போது இந்தக் குண்டு தன் இருக்கையில் மீண்டும் பொருந்தி அடைப்பினை உண்டாக்கும்", "needs_definition": false, "gloss_en": "ball check valve", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 76"}]}}