அழுத்துதல்

aḻuttutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுத்துதல்)
2.
பதித்தல். மைதீர் பசும்பொன் மேன் மாண்ட மணியழுத்தி (நாலடியார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுத்துதல்)
3.
உறுதியாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுத்துதல்)
4.
வற்புறுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுத்துதல்)
5.
அமிழ்த்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுத்துதல்)
6.
எய்தல். பகழி..அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுத்துதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9jea5vn/

தமிழ்
“அழுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f9jea5vn/
APA
Oliyon Research. (2026). அழுத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f9jea5vn/
MLA
"அழுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f9jea5vn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment