ஏவு விமானக் கணை

ēvu vimāṉak kaṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானத்தில் பறக்கும்போது இலக்குகளைத் தாக்குவத்ற்காக விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஒரு வகைத் தானியங்கி ஏவுகணை. இதனை வானில் செலுத்திய பிறகு இலக்கை நோக்கி ஏவலாம் — guided aircraft missile
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 325)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f8ts764f/

தமிழ்
“ஏவு விமானக் கணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8ts764f/
APA
Oliyon Research. (2026). ஏவு விமானக் கணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f8ts764f/
MLA
"ஏவு விமானக் கணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8ts764f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment